வானம் பார்த்த பூமியில்
நன்செய் புன்செய் வேளாண்மை
ஆறு குளம் கால்வாய் என
நீர் நிலைகளோடு மேகத் தொட்டியையும்
நம்பியிருக்கும் விவசாயப் பெருங்குடி
மகன் இவன்.
கலை இலக்கியப் பண்பாட்டினை இக்கால மனிதர்கள் மறக்காமல் மறுக்காமல் தொடர வேண்டும் என்பதில் கவனமாக இருக்கும் காவலன்.
கதை படிப்போம்
கவிதை வடிப்போம்
கட்டுரை சமைப்போம்
தொடர் நடப்போம்
வாழ்க மொழி வளர்க இலக்கியம்
பாதுகாக்கப்படவேண்டும் பண்பாடு.
மருதம் மாரிமுத்து.
தூத்துக்குடி.
No comments:
Post a Comment